தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நேர்முகத்தேர்வுக்கு வராதவருக்கு பணி: கலெக்டருக்கு நோட்டீஸ்

நேர்முகத்தேர்வுக்கு வராதவருக்கு பணி: கலெக்டருக்கு நோட்டீஸ்

நேர்முகத்தேர்வுக்கு வராதவருக்கு பணி: கலெக்டருக்கு நோட்டீஸ்


UPDATED : ஜன 26, 2010 12:00 AM

ADDED : ஜன 26, 2010 10:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2010 12:00 AM ADDED : ஜன 26, 2010 10:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெத்தனேந்தல் அங்கன்வாடி பணியாளர் தேர்வுக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டேன். எனக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால் சரவணன் மனைவி வள்ளி என்பவருக்கு பணி கிடைத்தது. அவருக்கு அதற்கான கல்வி தகுதி கிடையாது. வேலைக்கும் விண்ணப்பிக்கவில்லை. நேர்முகதேர்வுக்கும் வரவில்லை. அவருக்கு பணி வழங்கியது சட்ட விரோதம். அதை ரத்து செய்ய வேண்டும். எனக்கு பணி வழங்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் கிருஷ்ணதாஸ் ஆஜரானார். இம்மனு குறித்து கலெக்டர், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாடு திட்ட இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பநீதிபதி வி.தனபாலன் உத்தரவிட்டார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us