தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகப் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு விருது

தமிழகப் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு விருது

தமிழகப் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு விருது


UPDATED : ஜன 30, 2010 12:00 AM

ADDED : ஜன 30, 2010 03:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 30, 2010 12:00 AM ADDED : ஜன 30, 2010 03:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மும்பையில் உள்ள இந்தியன் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் மானுபாக்ச்சரர்ஸ் அசோசியேஷன் இந்த விருதை வழங்கியுள்ளது. அருணை பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் இறுதியாண்டு மாணவர்களான எஸ்.கே. ரமேஷ், எஸ். நவீன் பிரசாந்த், எஸ். கணேஷ் பாபு, பி. நந்தகுமார் ஆகியோர் உருவாக்கிய திட்டத்திற்கு இந்த விருது கிடைத்துள்ளது.
 
மத்திய கனரகத் தொழில்கள் மற்றும் பொதுத்துறை அமைச்சர் விலாசராவ் தேஷ்முக், விருது பெற்ற இந்த மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us