தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வடஇந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவது தற்காலிக நிறுத்தம்: பிரிட்டன்

வடஇந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவது தற்காலிக நிறுத்தம்: பிரிட்டன்

வடஇந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவது தற்காலிக நிறுத்தம்: பிரிட்டன்


UPDATED : ஜன 31, 2010 12:00 AM

ADDED : ஜன 31, 2010 05:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2010 12:00 AM ADDED : ஜன 31, 2010 05:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதனைக் கட்டுப்படுத்த பிப்ரவரி 1ம் தேதி முதல் விசாவிற்கான புதிய விண்ணப்பங்கள் பெறுவதை பிரிட்டன் அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும் கடந்த 3 மாதங்களில் வடஇந்தியாவில் இருந்து அதிகளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால், பிரிட்டன் அரசு குழப்பமடைந்துள்ளது.

மாணவர்கள் என்ற பெயரில் பலர் சட்டவிரோதமாக பிரிட்டனில் குடியேறி வருவதாகவும் பிரிட்டன் குற்றம்சாட்டி உள்ளது. இதனால் இதுவரை பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களை தீவிரமாக சரிபார்த்த பின்னரே விசா வழங்கப்படும் எனவும், அதன் பிறகே புதிய விண்ணப்பங்கள் பெறப்படும் எனவும் பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us