UPDATED : டிச 29, 2023 12:00 AM
ADDED : டிச 29, 2023 10:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
புத்தகங்கள் படிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக அரசியல் உட்பட 200 தலைப்புகளில்மதுரை நியூசெஞ்சுரி புக் ஹவுஸில் புத்தக கண்காட்சி டிச., 31 இரவு முழுவதும் நடக்கிறது. 10 முதல் 90 சதவீதம் தள்ளுபடி உண்டு என மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.