UPDATED : பிப் 05, 2024 12:00 AM
ADDED : பிப் 05, 2024 09:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் ஒரு துறையாக, விளையாட்டுத் துறையை மேம்படுத்துவது பொதுவாக கடினமான பணி என்றாலும், இதை அடைவதற்கு கேரளா மிகவும் சாதகமான சூழ்நிலைகளைக் கொண்டுள்ளது. இதனிடையே, ஒன்று முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடத்திட்டத்தில் விளையாட்டை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் உள்ள விளையாட்டுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தை திருத்தது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது, என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

