sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம்


UPDATED : டிச 02, 2024 12:00 AM

ADDED : டிச 02, 2024 08:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2024 12:00 AM ADDED : டிச 02, 2024 08:31 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:
அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன்பு கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம் (ரீடு)சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது.

ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரசாத் குமார் துவக்கி வைத்தார். அவிநாசி வட்ட சட்டப் பணிகள் குழு பகவத் குமார், ரீடு நிறுவன பொருளாளர் குருசாமி ஆகியோர் பேசினர். ரீடு நிறுவன இயக்குனர் கருப்பசாமி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடந்தது. அவிநாசி அனைத்து மகளிர் போலீசார், எஸ்.ஐ., கோவிந்தம்மாள் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us