sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 22, 2026 ,சித்திரை 9, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சர்வதேச கருத்தரங்கு

/

சர்வதேச கருத்தரங்கு

சர்வதேச கருத்தரங்கு

சர்வதேச கருத்தரங்கு


UPDATED : மார் 23, 2026 02:56 PM

ADDED : மார் 23, 2026 02:58 PM

Google News

UPDATED : மார் 23, 2026 02:56 PM ADDED : மார் 23, 2026 02:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்குடி:
சரஸ்வதி நாராயணன் கல்லூரி தமிழ்த்துறை, கோவை சர்வதேச தமிழ் ஆய்விதழ் சார்பில் தமிழ் இலக்கியத்தில் மெய்யியலும் தத்துவமும் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.

கல்லுாரிச் செயலாளர் நாராயணன் துவக்கி வைத்தார். முதல்வர் சந்திரன், துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் கார்த்திகா தேவி வரவேற்றார். பேராசிரியர் தீபா அறிமுக உரையாற்றினார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலை மெய்யியல் துறைத் தலைவர் நல்லசிவம், சர்வதேச தமிழ் ஆய்விதழ் முதன்மை பதிப்பாசிரியர் சுரேஷ், வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் பரணிராணி பேசினர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தனர்.






      Dinamalar
      Follow us