தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா


UPDATED : மார் 30, 2026 06:38 PM

ADDED : மார் 30, 2026 06:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 30, 2026 06:38 PM ADDED : மார் 30, 2026 06:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் வள்ளுவர் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மழலையர் மாணவர்களுக்கான 22வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.

தாளாளர் சிவகுமாரன் தலைமை வகித்தார். முதல்வர் சரவண ராஜன், நிர்வாக அலுவலர் சந்தானம் முன்னிலை வகித்தார். மழலை மாணவர்களுக்கு, டிரஸ்டி ரேணுகா பட்டங்கள் வழங்கி பேசினார். ஆசிரியை சண்முகப்பிரியா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us