தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விளையாட்டு விழா

விளையாட்டு விழா

விளையாட்டு விழா


UPDATED : ஏப் 11, 2026 12:21 PM

ADDED : ஏப் 11, 2026 12:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 11, 2026 12:21 PM ADDED : ஏப் 11, 2026 12:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில், உடற்பயிற்சி துறை சார்பில் விளையாட்டு விழா நடந்தது. முதலாமாண்டு முதல் நான்காமாண்டு வரை, மாணவர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, தடகளம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.

ஓட்டம், வட்டெறிதல், ஈட்டி எறிதல் என பல்வேறு போட்டிகள் நடந்தது. போட்டியின் இறுதியில் மூன்றாமாண்டு மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் மற்றும் கோவை கிரிக்கெட் குழுவின் மாஸ்டர் விஜயதீபன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us