UPDATED : நவ 05, 2026 08:26 PM
ADDED : நவ 05, 2026 08:27 PM
அ நிறம் | அளவு
பழநி:
பழநி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் 7ம் வகுப்பு மாணவி நேனோரபேளா மாநில அளவிலான கலைத்திருவிழா ஓவியப் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்தார்.
6ம் வகுப்பு மாணவர் ஸ்ரீபரத் திருக்குறள்களை பிழையின்றி ஒப்புவித்து பரிசு பெற்றார்.
மாநில அளவில் பரிசுகள் பெற்ற இம்மாணவர்களை மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயராணி, பழனிராசு, தலைமையாசிரியை சண்முகப்பிரியா, ஆசிரியர்கள் பாராட்டினார்.
