தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மே 1ம் தேதி மருத்துவ பட்டயப் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு!

மே 1ம் தேதி மருத்துவ பட்டயப் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு!

மே 1ம் தேதி மருத்துவ பட்டயப் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு!


UPDATED : ஏப் 05, 2021 12:00 AM

ADDED : ஏப் 05, 2021 09:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 05, 2021 12:00 AM ADDED : ஏப் 05, 2021 09:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டி.எம்.எல்.டி., அறுவை சிகிச்சை பிரிவு டெக்னீசியன், மயக்கவியல் பிரிவு டெக்னீசியன் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட ஆன்லைன் கலந்தாய்வு மே 1ம் தேதி தொடங்குகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆன்லைன் கலந்தாய்வு மே 1ம் தேதி தொடங்கி மே 4ம் வரை நடைபெறுகிறது.
இப்படிப்புகளுக்காக விண்ணப்பித்தவர்கள் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us