தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 1 மாணவன் சுட்டுக்கொலை

பிளஸ் 1 மாணவன் சுட்டுக்கொலை

பிளஸ் 1 மாணவன் சுட்டுக்கொலை


UPDATED : செப் 05, 2018 12:00 AM

ADDED : செப் 05, 2018 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2018 12:00 AM ADDED : செப் 05, 2018 10:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முசாபர் நகர்: உத்தர பிரதேச மாநிலத்தில், பள்ளிக்கு அருகே, பிளஸ் 1 மாணவனை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இந்த மாநிலத்தின், ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர், பிரேயன்சு, 16. இவர், பிளஸ் 1 படித்து வந்தார்.நேற்று, பள்ளிக்கு வெளியே நின்ற பிரேயன்சுவை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.இது குறித்து தகவலறிந்த போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த பள்ளியில், பாதுகாப்பு பணியில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us