தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர் விபரத்தை திருத்த வாய்ப்பு

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர் விபரத்தை திருத்த வாய்ப்பு

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர் விபரத்தை திருத்த வாய்ப்பு


UPDATED : ஜூன் 12, 2021 12:00 AM

ADDED : ஜூன் 12, 2021 11:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 12, 2021 12:00 AM ADDED : ஜூன் 12, 2021 11:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதிய கல்வி ஆண்டு துவங்கியுள்ள நிலையில், பள்ளி கல்வித் துறையின் நிர்வாக பணிகள் துவங்கியுள்ளன.
இதன்படி, கடந்த ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படித்து முடித்தவர்கள், &'ஆல் பாஸ்&' செய்யப்பட்டு, இந்த கல்வி ஆண்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செல்கின்றனர். இந்நிலையில், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், அரசு தேர்வு துறை இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில், &'பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு முன்னேறியுள்ள மாணவர்களின் விபரங்களில் திருத்தங்கள் இருந்தால், அதனை மேற்கொண்டு, இறுதி பட்டியல் தயாரிக்க வேண்டும்&' என, கூறப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் அடிப்படையில், பொது தேர்வுக்கான மாணவர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us