தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆகஸ்ட் 12 - சர்வதேச இளைஞர் தினம்

ஆகஸ்ட் 12 - சர்வதேச இளைஞர் தினம்

ஆகஸ்ட் 12 - சர்வதேச இளைஞர் தினம்


UPDATED : ஆக 12, 2011 12:00 AM

ADDED : ஆக 12, 2011 11:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2011 12:00 AM ADDED : ஆக 12, 2011 11:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் கையில்தான் உள்ளது. இளைஞர்களின் முன்னேற்றத்தை பொறுத்துதான் நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது.

நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியம். இத்தகைய வலிமை படைத்த இளைஞர்களை ஒவ்வொரு அரசும் ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபடுத்த வலியுறுத்தும் விதமாக, ஆண்டுதோறும் ஆக.12ம் தேதி சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us