தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வரும் 12ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வரும் 12ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வரும் 12ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்


UPDATED : நவ 07, 2026 01:37 AM

ADDED : நவ 07, 2026 01:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 01:37 AM ADDED : நவ 07, 2026 01:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு:
'செங்கல்பட்டு மாவட்டத்தில், வரும் 12ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது' என, கலெக்டர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வய்ப்பு முகாம், வரும் 12ம் தேதி கலெக்டர் வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில், 25க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, நேர்காணல் நடத்த உள்ளனர். இந்த முகாம் முகாம் காலை 9:00 மணி முதல் மாலை 2:00 மணிவரை நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us