தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வரும் 14ம் தேதி 2வது கால்நடை மருத்துவ கவுன்சிலிங்

வரும் 14ம் தேதி 2வது கால்நடை மருத்துவ கவுன்சிலிங்

வரும் 14ம் தேதி 2வது கால்நடை மருத்துவ கவுன்சிலிங்


UPDATED : செப் 12, 2011 12:00 AM

ADDED : செப் 12, 2011 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 12, 2011 12:00 AM ADDED : செப் 12, 2011 10:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், பி.டெக்., இளநிலைப் பட்டப் படிப்பு சேர்க்கைக்கான இரண்டாவது கவுன்சிலிங், வரும் 14ம் தேதி(நாளை மறுதினம்) சென்னை, வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடக்க உள்ளது. இதற்குரிய, "கட்-ஆப்' மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

கவுன்சிலிங் குறித்த அழைப்புக்கடிதம் கிடைக்கவில்லை எனில், தகுதி பெற்ற, "கட்-ஆப்' விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம் என, தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us