தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ 15 ஆண்டுகளுக்கு பின் பல்கலை யு.இ., நியமனம்

 15 ஆண்டுகளுக்கு பின் பல்கலை யு.இ., நியமனம்

 15 ஆண்டுகளுக்கு பின் பல்கலை யு.இ., நியமனம்


UPDATED : நவ 20, 2025 07:52 AM

ADDED : நவ 20, 2025 08:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2025 07:52 AM ADDED : நவ 20, 2025 08:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை காமராஜ் பல்கலையில் 15 ஆண்டுகளுக்கு பின் பல்கலை பொறியாளராக (யு.இ.,) பொதுப்பணித் துறையை சேர்ந்த நிர்வாக பொறியாளர் நீலகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்கலை வளாகத்தில் மேற்கொள்ளப்படும் கட்டடப் பணிகள், மராமத்து, வளாக மேம்பாட்டு பணிகளை கண்காணிக்க பொதுப் பணித்துறை பொறியாளர்கள் யு.இ.,யாக அயல் பணியில் நியமிக்கப்பட்டனர்.

இப்பதவி 15 ஆண்டுகளாக காலியாக இருந்தது. பல்கலை நியமித்த உதவி பொறியாளர் கூடுதலாக இப்பொறுப்பை கவனித்தார். தற்போது மீண்டும் பொதுப்பணித்துறை பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us