UPDATED : ஆக 17, 2011 12:00 AM
ADDED : ஆக 17, 2011 02:45 PM
அ நிறம் | அளவு
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வு மையத்தில் ஆகஸ்ட் 18ம் தேதி மாலை 4.30 மணிக்கு இவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
.தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்
. கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என்றும், 2,30 மணிக்கு பல்கலைக்கழகத்தில் இருக்க வேண்டும் எனவும். அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.மேலும்
, கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் முன்பணமாக ரூ.5000 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவ, மணவிகள் ரூ.1000 செலுத்த வேண்டும்.