தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 உடனடித் தேர்வு: இணையதளத்தில் விடைத்தாள் நகல்

பிளஸ் 2 உடனடித் தேர்வு: இணையதளத்தில் விடைத்தாள் நகல்

பிளஸ் 2 உடனடித் தேர்வு: இணையதளத்தில் விடைத்தாள் நகல்


UPDATED : செப் 08, 2013 12:00 AM

ADDED : செப் 08, 2013 09:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2013 12:00 AM ADDED : செப் 08, 2013 09:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கடந்த ஜூன், ஜூலையில் நடந்த, பிளஸ் 2 உடனடித் தேர்வை எழுதி, விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்த தேர்வர்கள், இன்று முதல், 10ம் தேதி வரை, www.examsonline.co.in என்ற இணையதளத்தில் இருந்து, விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவு எண், பிறந்த தேதி மற்றும் ஜூன், 2013ல் பெற்ற மதிப்பெண் சான்றிதழில் உள்ள, டி.எம்.ஆர்., கோடு எண்களை பதிவு செய்து, பதிவிறக்கம் செய்யலாம். மறுகூட்டல் கோரி விண்ணப்பித்த தேர்வர்களுக்கு, விரைவில், மறுகூட்டல் முடிவு அறிவிக்கப்படும்.

விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பின், மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், www.tndge.in என்ற இணையதளத்தில், இன்று (8ம் தேதி) முதல், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய கட்டணம் செலுத்தி, 11, 12 ஆகிய தேதிகளில், சி.இ.ஓ., அலுவலகங்களில், நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இநத் தகவலை, தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us