பிளஸ் 2 தேர்வு முடிவு; பி.எஸ்.என்.எல்.,லில் ஏற்பாடு
பிளஸ் 2 தேர்வு முடிவு; பி.எஸ்.என்.எல்.,லில் ஏற்பாடு
UPDATED : மே 14, 2016 12:00 AM
ADDED : மே 14, 2016 10:58 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்ணை அறிந்து கொள்ள பி.எஸ்.என்.எல்.,
நிர்வாகம் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது.
வரும், 17 ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்ணை அறிந்து கொள்ள பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது.
17ம் தேதி காலை, 9 மணி முதல் மாலை, 6 மணி வரை, 0424-2252525 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மாணவ, மாணவியர் தெரிந்து கொள்ளலாம்.
