தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 பொதுத் தேர்வு நிச்சயம்; அமைச்சர்

பிளஸ் 2 பொதுத் தேர்வு நிச்சயம்; அமைச்சர்

பிளஸ் 2 பொதுத் தேர்வு நிச்சயம்; அமைச்சர்


UPDATED : மே 16, 2021 12:00 AM

ADDED : மே 16, 2021 10:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 16, 2021 12:00 AM ADDED : மே 16, 2021 10:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணியை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார்.
அவர் கூறியதாவது:

பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கருத்து கேட்கப்பட்டு வருகிறது. பெரும்பாலானவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றே கருத்து தெரிவிக்கின்றனர். அதனால், பொதுத்தேர்வு நிச்சயம் நடத்தப்படும்.
மாணவர்களிடம் பாராட்டு பெறுவதற்காக, &'ஆல்பாஸ்&' என்று அறிவிக்க முடியாது. மாணவர்கள் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று கல்லுாரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதே, அரசின் நோக்கம். இவ்வாறு மகேஷ் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us