sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் நாளை துவக்கம்

/

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் நாளை துவக்கம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் நாளை துவக்கம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் நாளை துவக்கம்


UPDATED : ஏப் 03, 2026 06:29 PM

ADDED : ஏப் 03, 2026 06:30 PM

Google News

UPDATED : ஏப் 03, 2026 06:29 PM ADDED : ஏப் 03, 2026 06:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் நாளை தொடங்குகிறது. சட்டசபை தேர்தலுக்காக விடைத்தாள் திருத்தும் மையங்களை ஒப்படைக்க வேண்டியுள்ளது. இதனால் பணியை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.

மாவட்டத்தில் கோபி அமலா பள்ளி, ஈரோடு கிறிஸ்து ஜோதி பள்ளி, ஈரோடு கார்மல் பள்ளிகளில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது. மையங்களில் வைக்கப்பட்டுள்ள விடைத்தாள்களுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us