sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 பொதுத்தேர்வில் கீர்த்திமான் பள்ளி சாதனை

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கீர்த்திமான் பள்ளி சாதனை

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கீர்த்திமான் பள்ளி சாதனை


UPDATED : மே 09, 2026 05:09 PM

ADDED : மே 09, 2026 05:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 09, 2026 05:09 PM ADDED : மே 09, 2026 05:10 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:
கீர்த்திமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

கடந்த 24 ஆண்டுகளாக, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. இந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை 160 மாணவர்கள் எழுதிய நிலையில், 93 பேர், 600க்கு 500 க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி அளவில் லீபிகா என்ற மாணவி 595 மதிப்பெண்களுடன் முதல் ரேங்க் பெற்றுள்ளார். அர்ச்சனா என்ற மாணவி 594 மதிப்பெண்களும், ரகுராம் என்ற மாணவர் 586 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 25 மாணவர்கள், பாடவாரியாக முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் கோகுல்கிருஷ்ணன், முதல்வர் ஜெபசெல்வின், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கண்ணக்குமார் ஆகியோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us