தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : நவ 20, 2015 12:00 AM

ADDED : நவ 20, 2015 11:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2015 12:00 AM ADDED : நவ 20, 2015 11:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,
நவ.20-பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க, கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மார்ச் மாதம் நடக்கவுள்ள, பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க, நவ., 27 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்களுக்கு நேரில் சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us