sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்.டி.இ.டி., 2024

என்.டி.இ.டி., 2024

என்.டி.இ.டி., 2024


UPDATED : அக் 01, 2024 12:00 AM

ADDED : அக் 01, 2024 02:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2024 12:00 AM ADDED : அக் 01, 2024 02:29 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்.டி.இ.டி., எனும் தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ துறைகளில் ஆசிரியராக பணிபுரிய விரும்பும் தகுதியுடைவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தகுதிகள்:
ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு முறை:

கம்ப்யூட்டர் வாயிலாக நடைபெறும் இத்தேர்வில் மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படுகிறது. கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் 100 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் கேள்விகள் இடம்பெறுகிறது.

தேர்வு நேரம்:

2 மணிநேரங்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
அக்டோபர் 14

விபரங்களுக்கு:

https://exams.nta.ac.in/NTET

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us