தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிக்கு ரூ.21 லட்சத்தில் வசதிகள்

பள்ளிக்கு ரூ.21 லட்சத்தில் வசதிகள்

பள்ளிக்கு ரூ.21 லட்சத்தில் வசதிகள்


UPDATED : ஜூலை 08, 2023 12:00 AM

ADDED : ஜூலை 08, 2023 09:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2023 12:00 AM ADDED : ஜூலை 08, 2023 09:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காளையார்கோவில்:
காளையார்கோவில் கிழக்கு தொடக்கப்பள்ளியில் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இந்த பள்ளியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற அம்மையப்பன் குழுமத்தின் சார்பில் 21 லட்ச ரூபாய் மதிப்பில் 8 கழிவறைகள், சுற்றுச்சுவர், பள்ளி வளாகம் முழுவதும் பேவர் பிளாக் கல் பதித்து பள்ளிக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டக்கல்வி அலுவலர் ஆலீஸ்மேரி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் தாமஸ் அமலநாதன் வரவேற்றார். அம்மையப்பர் குரூப் துணைத்தலைவர் அக்ஸபாய் திறந்து வைத்தார்.பொது மேலாளர் சபேசன்,மனித வள மேலாளர் ராஜசேகர், போக்குவரத்து மேலாளர் ராஜசிங்கம், பொறியாளர்கள் ராஜா, பொன்ராஜ்,பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் பூமணி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ராஜா மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us