தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜன., 24ம் தேதி தேசிய வருவாய்வழி திறனறி தேர்வு

ஜன., 24ம் தேதி தேசிய வருவாய்வழி திறனறி தேர்வு

ஜன., 24ம் தேதி தேசிய வருவாய்வழி திறனறி தேர்வு


UPDATED : டிச 29, 2014 12:00 AM

ADDED : டிச 29, 2014 11:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 29, 2014 12:00 AM ADDED : டிச 29, 2014 11:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய்வழி திறனறி தேர்வு தேதி, மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

தேசிய வருவாய்வழி திறனறி தேர்வில் வெற்றி பெறுவோருக்கு, மாதம் 500 ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இந்தாண்டு தேர்வு, முதலில் கடந்த 27ல் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அரையாண்டு விடுமுறையால், ஜன., 3க்கு மாற்றப்பட்டது. விடுமுறை முடிந்து, பள்ளி துவங்கியதும் தேர்வு நடத்த வேண்டாம் என முடிவு எடுத்துள்ளதால், ஜன., 24ம் தேதி தேர்வு நடத்த, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us