தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.பி.எஸ்., 3ம் கட்ட கலந்தாய்வு

எம்.பி.பி.எஸ்., 3ம் கட்ட கலந்தாய்வு

எம்.பி.பி.எஸ்., 3ம் கட்ட கலந்தாய்வு


UPDATED : செப் 23, 2015 12:00 AM

ADDED : செப் 23, 2015 10:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2015 12:00 AM ADDED : செப் 23, 2015 10:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இரண்டு கட்டங்களாக கலந்தாய்வு நடந்தது; ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர்.சென்னை, கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு, சில தினங்களுக்கு முன் அனுமதி கிடைத்தது. 

இதில், 65 இடங்கள் மாநிலத்திற்கு கிடைத்துள்ளது.மேலும், அரசு கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்.,-4; பி.டி.எஸ்.,-10; சுயநிதி கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - 40, பி.டி.எஸ்.,- 213 என, மொத்தம், 332 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான, மூன்றாம் கட்ட கலந்தாய்வு, 26, 27ம் தேதிகளில், ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரியில் நடக்கிறது. 

மேலும் விவரங்களை, www.tn.health.org என்ற இணையதளத்தில் அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us