தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி!

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி!

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி!


UPDATED : ஜூன் 26, 2023 12:00 AM

ADDED : ஜூன் 26, 2023 12:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2023 12:00 AM ADDED : ஜூன் 26, 2023 12:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் மத்திய அரசின் அனுமதி கிடைத்தது என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.மேலும் அவர் கூறியதாவது: 
உதவி பேராசிரியர்களை இணை பேராசிரியர்களாக மாற்றும் கலந்தாய்வு ஜூலை 4ல் துவங்கப்படும். வழக்கின் விசாரணை ஜூலை 6ம் தேதி வருகிறது, எனினும் முன்கூட்டியே கலந்தாய்வு துவங்கப்படும் எனக் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us