தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப்-4 மாதிரி தேர்வு

குரூப்-4 மாதிரி தேர்வு

குரூப்-4 மாதிரி தேர்வு


UPDATED : ஜூன் 07, 2024 12:00 AM

ADDED : ஜூன் 07, 2024 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2024 12:00 AM ADDED : ஜூன் 07, 2024 10:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் டி-பிளாக் மாவட்ட மைய நுாலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 மாதிரி தேர்வு நடந்தது.

80 மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட நுாலக அலுவலர் இளங்கோ, சிவராஜவேல் பயிற்சி நிறுவனம் மையம் சரவணன், நுாலகர் அற்புத ஞான ருக்மணி மற்றும் நுாலகப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us