UPDATED : டிச 01, 2025 07:38 AM
ADDED : டிச 01, 2025 07:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழக அரசுத் துறைகளில் 2024 ஜனவரி முதல் 2025 அக்டோபர் வரை ஏற்பட்ட 829 குணநலன் காலிப்பணியிடங்களை நிரப்ப, பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தியுள்ளது.
மேலும் 2025ஆம் ஆண்டுக்கான 951 ஆதிதிராவிடர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் குறைவு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இக்காலிப்பணியிடங்களுக்கு தேர்வு மற்றும் நியமன செயல்முறைகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

