தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வு; நாஹர் பப்ளிக் பள்ளி சாதனை

10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வு; நாஹர் பப்ளிக் பள்ளி சாதனை

10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வு; நாஹர் பப்ளிக் பள்ளி சாதனை


UPDATED : ஏப் 19, 2026 10:23 AM

ADDED : ஏப் 19, 2026 10:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 19, 2026 10:23 AM ADDED : ஏப் 19, 2026 10:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
விழுப்புரம் நாஹர் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாணவி தீபிகா 488 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடமும், மாணவிகள் ஜனகவல்லி, ஹரிதா இருவரும் தலா 485 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும் பிடித்துள்ளனர். 450 மதிப்பெண்ணுக்கு மேல் 10 மாணவர்கள், 400 மதிப்பெண்ணுக்கு மேல் 32 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் உமா மகேஸ்வரி, பள்ளி முதல்வர் அரசப்பன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us