தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு துணைத் தேர்வு; மறுகூட்டல் ’ரிசல்ட்’

10ம் வகுப்பு துணைத் தேர்வு; மறுகூட்டல் ’ரிசல்ட்’

10ம் வகுப்பு துணைத் தேர்வு; மறுகூட்டல் ’ரிசல்ட்’


UPDATED : நவ 25, 2015 12:00 AM

ADDED : நவ 25, 2015 09:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2015 12:00 AM ADDED : நவ 25, 2015 09:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

பத்தாம் வகுப்பில், செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடந்த துணைத்தேர்வு முடிவுகள், ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளன. இத்தேர்வில், மறுகூட்டலில் விண்ணப்பித்தோருக்கான மதிப்பெண்கள், www.tndqe.in என்ற இணையதளத்தில், இன்று மாலை, 4:00 மணிக்கு வெளியிடப்படும்.

பதிவெண் இல்லாத மாணவர்களுக்கு, மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை என, எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us