UPDATED : மார் 30, 2016 12:00 AM
ADDED : மார் 30, 2016 10:13 AM
அ நிறம் | அளவு
சென்னை
: பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில்,
எட்டு தனித்தேர்வர்கள் முறைகேடு புகாரில்
சிக்கினர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது; 10.72 லட்சம் பேர் எழுதினர். முறைகேடுகளில் ஈடுபட்டதாக, ராமநாதபுரம், திருவண்ணாமலையில், தலா மூன்று பேர்; விழுப்புரம் மற்றும் திருவள்ளூரில், தலா ஒருவர் என, எட்டு தனித்தேர்வர்கள் பிடிபட்டனர்.
