sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10வது ஆயுர்வேத தினம்: நியூயார்க்கில் கொண்டாட்டம்

10வது ஆயுர்வேத தினம்: நியூயார்க்கில் கொண்டாட்டம்

10வது ஆயுர்வேத தினம்: நியூயார்க்கில் கொண்டாட்டம்


UPDATED : செப் 29, 2025 11:02 AM

ADDED : செப் 29, 2025 11:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 29, 2025 11:02 AM ADDED : செப் 29, 2025 11:04 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியூயார்க்:
நியூயார்க்கில் 10வது ஆயுர்வேத தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்ற இந்திய துணை துாதரகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23 ஆம் தேதி ஆயுர்வேத தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டில்,அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பண்டைய இந்திய மருத்துவ முறைக்குள் ஊட்டச்சத்து என்ற கருப்பொருளில் 10வது ஆயுர்வேத தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதுகுறித்து இந்திய துணை துாதரகம் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இது தூதர் ஜெனரல் பினயா பிரதான் தலைமையில் நடந்த குழு விவாதத்தில், இந்த ஆண்டின் கருப்பொருளான 'மக்கள் மற்றும் கிரகத்திற்கான ஆயுர்வேதம்', ஆயுர்வேதத்தை தனிநபர்களை அவர்களின் சுற்றுச்சூழலுடன் ஒத்திசைக்கும் ஒரு விரிவான அறிவியல் விளக்கமும், ஆயுர்வேதத்தின் காலத்தால் சோதிக்கப்பட்ட கொள்கைகள், சமநிலையான ஊட்டச்சத்து, முழுமையான ஆரோக்கியம் மற்றும் மன நல்வாழ்வை எவ்வாறு வழிநடத்துகின்றன என்பது குறித்து கருத்துக்கள் பரிமாற்றம் நடைபெற்றது.

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us