தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மெயின் சீட் பக்கங்களை குறைக்க உத்தரவு

10, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மெயின் சீட் பக்கங்களை குறைக்க உத்தரவு

10, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மெயின் சீட் பக்கங்களை குறைக்க உத்தரவு


UPDATED : ஜன 05, 2015 12:00 AM

ADDED : ஜன 05, 2015 12:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 05, 2015 12:00 AM ADDED : ஜன 05, 2015 12:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் தொகுப்பு (மெயின் சீட்) பக்கங்களை குறைக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் 40 முதல் 56 பக்கங்களை கொண்ட விடைத்தாள் வழங்கப்பட்டது.

மாணவர்கள் பலர் குறைவான பக்கங்களில் விடை அளித்திருந்தனர்; அதிக பக்கங்கள் வீணாகின. இந்த ஆண்டு விடைத்தாள் தொகுப்பில் பக்கங்கள் குறைக்கப்பட உள்ளன.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களிடம் ஆலோசனை பெற்றோம்.

இதன்படி பக்கங்களை குறைத்துள்ளோம். பிளஸ் 2விற்கு 38 முதல் 48 பக்கம்; பத்தாம் வகுப்பிற்கு 24 பக்கங்கள் இருக்கும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us