sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ 10 நாள் கல்வியிடை பயிற்சி

10 நாள் கல்வியிடை பயிற்சி

10 நாள் கல்வியிடை பயிற்சி


UPDATED : டிச 04, 2024 12:00 AM

ADDED : டிச 04, 2024 09:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 04, 2024 12:00 AM ADDED : டிச 04, 2024 09:05 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை அரசு மியூசியத்தில் மதுரைக் கல்லுாரி முதுகலை தமிழ்த்துறை மாணவர்களுக்கு 10 நாட்களுக்கான கல்வியிடை பயிற்சி அளிக்கப்பட்டது.

அகழ்வாராய்ச்சியின் தோற்றம், வளர்ச்சி, இந்தியாவில் நடந்த அகழாய்வுகள், அதிலுள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கம் தரப்பட்டது. சிங்கப்பூர் தமிழ் மாணவர்கள் மதுரைக்கல்லுாரி மாணவர்களுடன் கலந்துரையாடினர். கீழடி அகழ்வாராய்ச்சி தளம், மியூசியத்திற்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தடயவியல் துறை இளநிலை அறிவியல் அறிஞர் காளீஸ்வரன் சான்றிதழ் வழங்கினார். மியூசிய காப்பாட்சியர் மருது பாண்டியன் ஏற்பாடுகளை செய்திருந்தார். துறைத்தலைவர் ரத்தினசாமி, பேராசிரியர்கள் ரத்தினக்குமார், காந்திமதி ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us