தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/1,064 பணியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு அறிவிப்பு

1,064 பணியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு அறிவிப்பு

1,064 பணியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு அறிவிப்பு


UPDATED : செப் 05, 2013 12:00 AM

ADDED : செப் 05, 2013 04:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2013 12:00 AM ADDED : செப் 05, 2013 04:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குரூப்-2 நிலையில், சார்பதிவாளர், வணிகவரித் துறை உதவி அதிகாரி, தொழிலாளர் நல ஆணையர், இந்து அறநிலையத்துறை அலுவலர், வேலை வாய்ப்பு இளநிலை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள, 1,064 இடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பபடும்.

இத்தேர்வுக்கு, இன்று முதல், அக்., 4 வரை தேர்வாணைய இணைய தளமான, www.tnpsc.gov.in வழியாக, விண்ணப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us