sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பத்தாம் துணைத்தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு

/

பத்தாம் துணைத்தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு

பத்தாம் துணைத்தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு

பத்தாம் துணைத்தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு


UPDATED : ஆக 26, 2025 12:00 AM

ADDED : ஆக 26, 2025 09:00 AM

Google News

UPDATED : ஆக 26, 2025 12:00 AM ADDED : ஆக 26, 2025 09:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
ஜூலை 2025-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு மதிப்பெண்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் இன்று (ஆக்., 26) பிற்பகல் வெளியாகிறது.

முடிவுகளை மாணவர்கள் தேர்வுத்துறையின் இணையதளமான www.dge.tn.gov.in-ல் பார்க்கலாம்.

மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் ஏற்பட்ட மாணவர்கள், தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டு, திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us