sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/12 மழலையர் பள்ளிகள் ஆவணங்கள் சமர்ப்பிப்பு

12 மழலையர் பள்ளிகள் ஆவணங்கள் சமர்ப்பிப்பு

12 மழலையர் பள்ளிகள் ஆவணங்கள் சமர்ப்பிப்பு


UPDATED : ஆக 30, 2025 12:00 AM

ADDED : ஆக 30, 2025 10:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2025 12:00 AM ADDED : ஆக 30, 2025 10:51 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
கோவை மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் அங்கீகாரம் இன்றி செயல்படும் மழலையர் பள்ளிகளின் விவரங்களை சேகரித்து, ஜூன் முதல் பல்வேறு கட்டங்களாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அங்கீகாரம் பெறாத பள்ளிகள், தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

மாவட்ட கல்வி அதிகாரி (தனியார் பள்ளிகள்) புனித அந்தோணியம்மாள் கூறுகையில், ''அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸ்களுக்கு பள்ளிகள் தரப்பில் பதில் அளிக்கப் பட்டுள்ளன.

தற்போது 22 பள்ளிகள் அங்கீகாரம் பெற முன்வந்துள்ளன. அதில், 12 பள்ளிகள் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளன. பள்ளிகளை மூடாமல், அரசின் விதிமுறைகளின் படி, அங்கீகாரம் பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us