sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/1,452 மாணவர்கள் பட்டம் பெற்றனர்

1,452 மாணவர்கள் பட்டம் பெற்றனர்

1,452 மாணவர்கள் பட்டம் பெற்றனர்


UPDATED : மார் 18, 2026 05:31 PM

ADDED : மார் 18, 2026 05:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 18, 2026 05:31 PM ADDED : மார் 18, 2026 05:33 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சேலம்:
சேலம், குமாரசாமிப்பட்டியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் பிரேமலதா தலைமை வகித்தார். பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் ராஜ், தேர்வாணையர் முருகேசன் ஆகியோர், மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கினர்.

இதில், 2024 - 25ம் கல்வி ஆண்டில், பெரியார் பல்கலைக்கழகத்தால் பட்டம் பெற தகுதியான, 1,059 இளநிலை மாணவர்கள், 393 முதுநிலை மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

மேலும், பருவ தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு சான்றிதழ், பதக்கம், அறக்கட்டளை நிதி மூலம் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us