தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஊரக திறனாய்வு தேர்வு 153 மாணவர் எழுதினர்

ஊரக திறனாய்வு தேர்வு 153 மாணவர் எழுதினர்

ஊரக திறனாய்வு தேர்வு 153 மாணவர் எழுதினர்


UPDATED : நவ 22, 2026 07:20 PM

ADDED : நவ 22, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 07:20 PM ADDED : நவ 22, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தாரமங்கலம்:
தாரமங்கலம் ஒன்றிய ஊரக பகுதியில், அரசு பள்ளிகளில், 9ம் வகுப்பு படிக்கும், 170 மாணவர்களுக்கு, தாரமங்கலம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் ஊரக திறனாய்வு தேர்வு நடந்தது.

அதில், 153 மாணவர்கள் எழுதினர். 17 பேர் வரவில்லை. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை ஆண்டுக்கு, 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us