sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்வி உதவித்தொகை திறனாய்வு தேர்வு 1,636 பேர் எழுதினர்

/

கல்வி உதவித்தொகை திறனாய்வு தேர்வு 1,636 பேர் எழுதினர்

கல்வி உதவித்தொகை திறனாய்வு தேர்வு 1,636 பேர் எழுதினர்

கல்வி உதவித்தொகை திறனாய்வு தேர்வு 1,636 பேர் எழுதினர்


UPDATED : பிப் 09, 2025 12:00 AM

ADDED : பிப் 09, 2025 07:16 AM

Google News

UPDATED : பிப் 09, 2025 12:00 AM ADDED : பிப் 09, 2025 07:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை :
கோவையில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வு தேர்வை 1,636 மாணவர்கள் நேற்று எழுதினர்.

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கிராம பகுதியில் உள்ள பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள். இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் பிளஸ்-2 வரை நான்கு ஆண்டுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டக்கான ஊரக திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது.

கோவையில் நான்கு மையங்களிலும், பொள்ளாச்சியில் ஒரு மையத்திலும் என மொத்தம் 5 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.

இந்த தேர்வை எழுத, ஊரக பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், 1,847 மணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 1,636 மாணவர்கள் நேற்று தேர்வு எழுதினர்.






      Dinamalar
      Follow us