தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/19 நாட்கள் முடிவில் வராதவர்கள் 29,851 பேர்

19 நாட்கள் முடிவில் வராதவர்கள் 29,851 பேர்

19 நாட்கள் முடிவில் வராதவர்கள் 29,851 பேர்


UPDATED : ஜூலை 26, 2014 12:00 AM

ADDED : ஜூலை 26, 2014 10:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2014 12:00 AM ADDED : ஜூலை 26, 2014 10:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுவரை மொத்தம் அழைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 99,735 பேர். அவர்களில், ஒதுக்கீடு பெற்றவர்கள் 69,595 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 289 பேர்.

யாரும் இதுவரை நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 29.93%.

19ம் நாளில் மட்டும் 6,877 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், வராதவர்கள் 2,710 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு  செய்யாதவர்கள் 14 பேர்.

இறுதியாக, 4,153 பேர் ஒதுக்கீடு பெற்றனர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 39.41%.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us