தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2 லட்சம் இலவச புத்தகங்கள் வழங்கல்

2 லட்சம் இலவச புத்தகங்கள் வழங்கல்

2 லட்சம் இலவச புத்தகங்கள் வழங்கல்


UPDATED : அக் 07, 2015 12:00 AM

ADDED : அக் 07, 2015 10:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2015 12:00 AM ADDED : அக் 07, 2015 10:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: மதுரை மாவட்டத்தில்
, பள்ளி மாணவர்களுக்கு நேற்று முன்தினம் 2 லட்சம் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆறு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள ஒரு லட்சத்து 723 மாணவர்களுக்கு, மூன்றாம் பருவத்திற்கான பாடப் புத்தகங்கள் மற்றும் இலவச நோட்டுகள் அனைத்து அரசு பள்ளிகளிலும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாட்டை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி செய்திருந்தார்.

தொடக்க கல்வித்துறைக்கு உட்பட்ட அனைத்து கல்வி ஒன்றியங்களிலும், இலவச புத்தகம், நோட்டு வழங்க மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ராஜாமணி ஏற்பாடு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us