ஊறுகாய், மசாலா பொடி தயாரிக்க பல்கலையில் 2 நாட்களுக்கு பயிற்சி
ஊறுகாய், மசாலா பொடி தயாரிக்க பல்கலையில் 2 நாட்களுக்கு பயிற்சி
UPDATED : டிச 05, 2024 12:00 AM
ADDED : டிச 05, 2024 10:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
கோவை, வேளாண் பல்கலையில் பல்வேறு ரக ஊறுகாய்கள், மசாலா பொடிகள் தயாரிக்க பயிற்சி வழங்கப்படுகிறது.
வேளாண் பல்கலை அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் சார்பில், மசாலா பொடிகள், ரெடிமேட் பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பாகற்காய் ஊறுகாய், கத்தரிக்காய் ஊறுகாய், வெங்காய ஊறுகாய் தயாரிக்க, இரண்டு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது.
இன்று மற்றும் நாளை பயிற்சி வழங்கப்படுகிறது. காலை 9:00 முதல், மாலை 5:00 மணி வரை நடக்கும் பயிற்சியில் பங்கேற்க, வரிகள் உட்பட ரூ.1,770 கட்டணம். மேலும் விவரங்களுக்கு, 94885 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.