UPDATED : மே 09, 2011 12:00 AM
ADDED : மே 09, 2011 11:15 AM
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அனைத்துப் பாடங்களிலுமே 200/200 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால், மருத்துவம் மற்றும் பொறியியலில் கட்-ஆப் மதிப்பெண்கள் நிச்சயம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாடம் 2010 2011
இயற்பியல் 231 646
வேதியியல் 741 1243
உயிரியியல் 258 615
தாவரவியல் 4 14
விலங்கியல் 1 0
கணிதம் 1762 2720
கணினி அறிவியல் 265 223
வணிகவியல் 968 1167
கணிதவியல் 851 1320
வணிகக் கணிதம் 341 358
கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் பெரிய அளவில் உயராமல் இருந்தாலும், 200/200 மதிப்பெண்கள் எடுத்தவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
