தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2,098 ஆசிரியர் நியமனம் போட்டி தேர்வு அறிவிப்பு

2,098 ஆசிரியர் நியமனம் போட்டி தேர்வு அறிவிப்பு

2,098 ஆசிரியர் நியமனம் போட்டி தேர்வு அறிவிப்பு


UPDATED : பிப் 13, 2021 12:00 AM

ADDED : பிப் 13, 2021 09:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 13, 2021 12:00 AM ADDED : பிப் 13, 2021 09:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 2,098 முதுநிலை ஆசிரியர் இடங்களை நிரப்பும் வகையில், போட்டி தேர்வுக்கான தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்வு தேதி : ஜூன் 26, 27
விண்ணப்ப நாள் : மார்ச் 1 முதல் 25க்குள்
பதிவிடும் முறை :  ஆன்லைன்
பதவி : உடற்கல்வி இயக்குனர் நிலை - 1காலியிடங்கள்39
மற்ற பாடங்கள் :  அனைத்துக்கும் பயிற்று நிலை - 1
காலியிடங்கள் : 2098
விவரங்களுக்கு: http://trb.tn.nic.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us