sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

24வது ஐ.எஸ்.டி.இ., மாணவர் மாநாடு

/

24வது ஐ.எஸ்.டி.இ., மாணவர் மாநாடு

24வது ஐ.எஸ்.டி.இ., மாணவர் மாநாடு

24வது ஐ.எஸ்.டி.இ., மாணவர் மாநாடு


UPDATED : மார் 02, 2026 10:00 AM

ADDED : மார் 02, 2026 10:02 AM

Google News

UPDATED : மார் 02, 2026 10:00 AM ADDED : மார் 02, 2026 10:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்:
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லுாரி, இந்திய தொழில்நுட்ப கல்வி சங்கம் (ஐ.எஸ்.டி.இ.,) தமிழக பிரிவுடன் இணைந்து, 24வது, ஐ.எஸ்.டி.இ., மாணவர் மாநாட்டை நடத்தியது. கல்லுாரி தலைவர் பாரத்குமார், எதிர்கால கல்வி முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினர்கள், அதியமான் கல்லுாரி இயக்குனர் ரங்கநாத், துபாய் வைஸ் மைண்ட்ஸ் இயக்குனர் ராம்கி விஜயன் பேசினர். ஐ.எஸ்.டி.இ., தலைவர் சங்கர சுப்பிரமணியம், தமிழக பிரிவு செயலர் சவுரிராஜன் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். அவர்கள் நிலையான, புதுமையான எதிர்காலத்தை வடிவமைப்பதில், தொழில்நுட்ப கல்வி முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

இதில் செயற்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் மாணவர்களின் திறன்களை முன்னிலைப்படுத்த வடிவமைக்கப்பட்ட பல்வேறு ஆற்றல்மிக்க செயல்பாடு, போட்டிகளை காட்சிப்படுத்தின. படைப்பாற்றல் உள்ளிட்ட பங்களிப்புகளை அங்கீகரிக்க, ஐ.எஸ்.டி.இ., சிறந்த மாணவர் விருது, 104 பேருக்கு வழங்கப்பட்டது.

மஹேந்ரா பொறியியல் கல்லுாரிகளின் செயல் இயக்குனர் சாம்சன் ரவீந்திரன், குழும முதல்வர்கள் ரமேஷ், இளங்கோ, புல முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்களான டாக்டர்கள் தவமணி, வித்யா ஆகியோரும் பேசினர்.






      Dinamalar
      Follow us