UPDATED : அக் 21, 2024 12:00 AM
ADDED : அக் 21, 2024 08:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
வரும் 25ம் தேதி அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண் குழு கூட்டம் நடத்த வேண்டும் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனைது வகை அரசு பள்ளிகளிலும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மை குழுவின் முதல் கூட்டம் அக்.,25ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவு இட்டுள்ளார்.

